Previous Year MCQ's

Subject Wise MCQ's

1.Which of statements are True?
(i) Octane number increases with chain length.
(ii) Cycloalkanes have higher Octane number than straight chain alkanes.
(iii) Alkenes and aromatic hydrocarbon have higher Octane number than straight chain alkanes.
(iv) Branched chain alkanes have lower octane number than straight chain alkanes.
கீழ்கண்டவற்றில் எது சரியான கூற்று?
(i) சங்கிலி தொடர் கூடும் போது ஆக்டேன் எண் உயர்கிறது.
(ii) நேரான அல்கேன்களைக் காட்டிலும் வளைய அல்கேன்களுக்கு உயர்ந்த ஆக்டேன் எண் உண்டு.
(iii) நேரான அல்கேன்களைக் காட்டிலும் அல்கீன்களும் அரோமாட்டிக் ஹைட்ரோ கார்பன்களும் அதிக ஆக்டேன் எண் கொண்டது.
(iv) நேரான அல்கேன்களைக் காட்டிலும் கிளைகள் உடைய சங்கிலித் தொடர் அல்கேன்கள் குறைவான ஆக்டேன் எண் கொண்டது.
A.(i) மற்றும் (iv)
B.(i) மற்றும் (ii)
C.(ii) மற்றும் (iii)
D.(i), (ii), (iii) மற்றும் (iv)
ANSWER : C. (ii) மற்றும் (iii)
2.Match the following hormone with the disorder caused:
Column - AColumn - B
(a) Insulin1. Cushing's syndrome
(b) Thyroxine2. Diabetes insipidus
(c) Glucocorticoids3. Acromegaly
(d) Growth hormone4. Goitre
 5. Diabetes Mellitus
ஹார்மோன்களை அவை உண்டாக்கும் நோய்களோடு பொருத்துக:
பட்டியல் Aபட்டியல் B
(a) இன்சுலின்1. குஷ்சிங் சின்ட்ரோம்
(b) தைராக்சின்2. டையாபிட்டஸ் இன்சிபீடஸ்
(c) குளுக்கோகார்டிகாய்ட்3. அக்ரோமிகாலி
(d) வளர்ச்சி ஹார்மோன்4. கழலை
 5. நீரிழிவு நோய்
A.5 1 2 3
B.2 4 3 1
C.5 4 1 3
D.2 4 1 3
ANSWER : C. 5 4 1 3
Page 1

Ancient Indian History​'s Topics

Scroll to Top